Wednesday, November 17, 2010

கனவுகளுக்கு எச்சரிக்கை...

கனவுகளுக்கு எச்சரிக்கை...

கனவில் வந்த காதலி

அவளாகசென்று

எனக்கு நினைவு திரும்பும்வரை..

கலைத்து விடாதீர்கள்..

எங்கள் கனவுகளையும்....

காதலையும்.......