Friday, November 26, 2010

உண்மையான நட்பு!

விட்டு கொடுப்பது மட்டும்
நட்பல்ல!
கடைசிவரை விடாமல்
இருப்பதுதான்-உண்மையான நட்பு!