Wednesday, November 17, 2010

என் இதயத்தில்

தூண்டிலில்

சிக்கிய மீனாய்

சிக்கி தவிக்கிறேன்....

என் இதயத்தில்

அவள் பார்வை பட்ட நாள்முதல்.....