Sunday, November 21, 2010

உன் நினைவுகள் வாழ்வதால்....

தனியாக இருந்தபோதும்

தனிமையென நினைத்ததில்லை....

இதயத்தில் எப்போதும்

உன் நினைவுகள் வாழ்வதால்....