Sunday, November 21, 2010

என் மனம் தற்கொலை செய்துகொண்டது.

அளவில்லா ப்ரியங்களுடன்
பேச முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.