Wednesday, November 17, 2010

ஒரு தலை காதல்

கண்கள் உன்னை
கண்டதும்
கவலைகள் பறந்தன
கண்ணீர் மறைந்தன
புன்னகை பூத்தது
முழு நிலவுடன்-என்
வாழ்க்கை பயணம்
தொடந்தது- ஒரு
தலை காதலுடன்....