Wednesday, November 17, 2010

ஒருத்தியாக உள்ளத்தில்....

உறவுகளின்

ஒட்டு மொத்த பாசத்தையும்

ஒருத்தியாக வந்து

கொள்ளையடித்து சென்றால்

உள்ளத்தில்....