Wednesday, November 17, 2010

ரோஜாவிற்கும் முள் உண்டு என....

என் இதயத்தில்

சுகமான வலி வரும்போதுதான்

தெரிந்துகொண்டேன்..

ரோஜாவிற்கும்

முள் உண்டு என....