Wednesday, November 17, 2010

பிரிவு

பிரிவு எனக்கு நெருங்கிய நண்பன்... பழகியவர் எல்லாம் என்னை விட்டு பிரிந்து செல்கின்றனர் ஆனால் பிரிவு மட்டும் என்னைவிட்டு பிரிந்து செல்வதில்லை...!