Wednesday, November 17, 2010

காதலி(யி)ன் நினைவுகள்....

பனி மூடிய மலைகள்..

கரையத்தொடங்கின......

இதயத்தில்

மறைத்துவைத்த

காதலி(யி)ன் நினைவுகள்

கண்ணீர்த்துளிகளாய்......