Wednesday, November 17, 2010

கனவு

நீ ஏன் கை கோர்க்க
நான் உன் விரல் பிடித்து
நடந்தேன் கடற்கரை மணலில் !
அலை வந்து அழித்தது
நம் பாத சுவடுகளை
விழித்து எழுந்தேன் !
ஏன் கனவும் கலைந்தது !
என்றும் ஏன் கனவில் நீ
நிஜத்தில் ????????????