Thursday, April 8, 2010

கனவு

பெண்ணே!
உனது கனவு
என்வென்று
எனக்கு தெரியும்.
ஆனால்,
எனது கனவு
என்வென்று
உனக்கு தெரியுமா???
அது நீ தான்!!!