Monday, April 26, 2010

சூரியன்

காலை வானத்தில்
தான்
மஞ்சள்
சூரியனைப்
பார்த்தேன்.
எப்பொழுது
அது
தரை
இறங்கி
வந்தது!!!