கவிதைகள்
இல்லையென்றான பிறகும்உன் நினைவுகள் மட்டும்ஒரு தொடர் கதையாகஎன்னை தழுவி வாழ வைத்து கொண்டிருக்கிறது