Monday, May 3, 2010

விக்கல்

நூறு முறை விக்கல் வந்த போதும் தண்ணீர் குடிக்க முடியாமல் தவிக்கிறேன்!!!

எங்கே நீ என்னை நினைப்பதை நிறுத்தி விடுவாயோ என்று!!!!