Friday, May 27, 2011

மறப்பதற்கு மனமில்லை

மறக்க
வேண்டுமென்றுமீண்டும்
அதையேதான்
நினைக்கிறேன்.
மறக்க
முடியவில்லைஎன்பதை
விட
மறப்பதற்கு
மனமில்லை
என்பதுதான்
உண்மை!!!

நினைவின் தன்மை

நிமிடங்கள் நம்மை விட்டு சென்று கொண்டிருக்கின்றன (சென்றாலும்)
நினைவுகள் நம்மை விட்டு செல்ல வாய்ப்பில்லை
என்றும் நினைவுகளோடு!!!


எதிர்பார்க்கிறோம்?

நாமே நாம் எதிர்பார்ப்பது போல் வாழாத போது,

மற்றவரிடம் எந்த "உரிமையில்" எதிர்பார்க்கிறோம்?