Saturday, June 11, 2011
தவிக்கிறது என் இதயம்...
சிரிப்புகள் வேண்டாமடி!
சிரிப்பால் சிந்தனையிழந்து
தடுமாறி தவிக்கிறது என் இதயம்..
Friday, May 27, 2011
மறப்பதற்கு மனமில்லை
மறக்க
வேண்டுமென்றுமீண்டும்
அதையேதான்
நினைக்கிறேன்.
மறக்க
முடியவில்லைஎன்பதை
விட
மறப்பதற்கு
மனமில்லை
என்பதுதான்
உண்மை!!!
நினைவின் தன்மை
நிமிடங்கள் நம்மை விட்டு சென்று கொண்டிருக்கின்றன (சென்றாலும்)
நினைவுகள் நம்மை விட்டு செல்ல வாய்ப்பில்லை
என்றும் நினைவுகளோடு!!!
எதிர்பார்க்கிறோம்?
நாமே நாம் எதிர்பார்ப்பது போல் வாழாத போது,
மற்றவரிடம் எந்த "உரிமையில்" எதிர்பார்க்கிறோம்?
Wednesday, April 6, 2011
உன் அழைப்புக்காக
உன் அழைப்புக்காக ஏங்கி...
கதறி கதறி அழுகிறது
என் அலை பேசி கூட....
கலங்கி நிற்கும் மனதையும்....
கண்ணீர் விடும் கண்களையும் போல.......
அளவுக்கு மீறி
நான் அளவுக்கு மீறி
உன்னிடத்தில்
அன்பு வைதிருப்பதாலா ?
அதை நீ எனக்கு
திருப்பி தர
மறுக்கிறாய்?
Subscribe to:
Posts (Atom)