Saturday, March 27, 2010

உன்னை தவிர!!!

நான்
உன்
மீது
கொண்ட
காதல்
உன்னை
சுற்றி
உள்ளவர்களுக்கெல்லாம்
தெரிந்து விட்டது.

உன்னை தவிர!!!!

என்னவளே

உன்னை
அழகானவள்
என்று
கூறியதற்கா!!!

என்னை
அழவைத்து
பார்க்கிறாய்!!!

காதல்

காதல்
கண்களை
மூடுகிறது!!!

இதயத்தை
திறக்கிறது !!!

கண்களோடு

எனக்கு
ஒரே
ஒரு
ஆசை!!!!

உன்
கண்களோடு
பேச
வேண்டும்!!!!

என்
உயிர்
பிரிவதற்குள்!!!!

Friday, March 19, 2010

நினைவுகள்

நீ என்னை மறந்தாலும்,
நீ என்னை பிரிந்தாலும்,
என்றாவது
ஒரு நாள்,
நீ என்னை
நினைக்கும் போது
கண்களில் இருப்பேன்
கண்ணீராக!!!

Wednesday, March 17, 2010

யோசனை

யோசித்த
பின்
நேசி,
நேசித்த
பின்
யோசிக்காதே!!!
அது
நேசித்த
இதயத்தை
காயப்படுத்திவிடும்!!!

நினைப்பு

மறக்க
நினைக்கிறன்
உன்னை
அல்ல,
உன்னிடம்
பேசாமல்
விட்ட அந்த
நிமிடங்களை!!!

Saturday, March 13, 2010

நடிப்பு

என்
இதயம்
துடிக்கிறதோ
இல்லையோ,
நன்றாக
நடிக்கிறது,
உன்னை
மறந்துவிட்டேன்
என்று!!!!

Tuesday, March 9, 2010

கவிதை

கவிதைகள் எழுதிய
அனுபவங்கள் இல்லை

ஆனால் இன்று.....

நான் எழுதுபவை
அனைத்தும் கவிதைகளாகின்றது

என்னவளால் !!!

சொல்லாத காதல்

நான் காதலிப்பது யாருக்கும் தெரிய கூடாது என்று நினைத்து இருந்தேன்,
கடைசியில் அது அவளுக்கே தெரியாமல் போய்விட்டது....

Monday, March 1, 2010

நினைவு

சத்தியமாய்
சொல்கிறேன்!

என்னிடம்
உன்
நினைவுகள்
இல்லை!

உன்
நினைவுகளிடம்தான்!
நான்
இருக்கிறேன்!!

மௌனம்

ஒரு மனிதனைத் தாக்கும்
மிகப் பெரிய ஆயுதம்,
அவனுக்கு பிடித்த
ஒருவரின் மௌனம் தான்.....